<br />அதிருப்தி எம்எல்ஏக்களின், தயவால், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சியை கலைத்தாகி விட்டது. இப்போது தனது தலைமையில் பாஜக அரசை அமைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாகிவிட்டது. ஆனால், இனிதான் எடியூரப்பாவுக்கு உண்மையான சவால் ஆரம்பிக்கிறது.<br /><br />BS Yeddyurappa will go to Delhi on tomorrow to meet Amit Shah over cabinet formation. <br />